climax
translation and definition "climax", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
climax | ஏறணி, உணர்ச்சி ஏற்றம், நுகர்பவர் உணர்ச்சியைப் படிப்படியாக உயர்த்தும் கலைப்பண்புநயம், உணர்ச்சி முகடு, (வி.) உணர்ச்சியைப் படிப்படியாக ஏற்றிச்செல், உச்சிக்குக் கொண்டுசெல், படிப்படியாக உயர்ந்துசெல். |
anticlimax | உயர்ந்தேறியிழிதல், சுவையிறக்கம், உணர்ச்சி நிலையில் வீழ்ச்சி. |