clerk
translation and definition "clerk", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
clerk | எழுத்தாயர், பணிமனைத் துணைவர், பொருளகப் பணியாளர், படியெடுப்பாளர், அலுவலகக் கடிதப்போக்கு வரவு வரைவாளர், கணக்கர், வாணிகச் செயலர், பதிவக அலுவலர், நகரவைப் பணியாளர், திருக்கோயில் சமயச் சார்பற்ற பல்பணி முதல்வர், கற்றோர், கல்வியறிவுடையவர், புலஹ்ர், திருக்கோயில் சமயகுரு, (வி.) எழுத்தராகப் பணிபுரி. |
clerkess | பெண் எழுத்தர். |
clerkless | அறியாமையுள்ள, படிப்பில்லாத. |
clerk-like | புலமை சான்ற. |
data clerk | தரவு எழுத்தர் தரவு எழுத்தர் |