clem
translation and definition "clem", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
clem | பட்டினிபோடு, பட்டினிகிட. |
clement | அருளிரக்கமுடைய, இன்னமைதியுடைய. |
clematis | தழுவியேறும் கொடிவகை. |
clemency | அருளிரக்கம், தயவு, எளிதிற் பிழைபொறுக்கும் தன்மை, மட்டியல்பு, மென்னயப்பு. |
inclement | பருவநிலைவானிலைகள் ஒவ்வாத, கடுமையான, புயலார்ந்த., காற்றுமழை கலந்து அடிக்கிற. |