Sponsored Links

claw

translation and definition "claw", tamil lexicon

WordTamil Definition
clawவிலங்கின் வளை நகம், பறவையின் கூருகிர், நண்டின் பொடுக்கு, வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி, வளைநகம் போன்ற கருவி, (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி, (வி.) நகத்தால் கீறு, பிறாண்டு, கிழி, பிள, சுரண்டு, பிடி, பற்றி இழு, முகமன் கூறு, முகப்புகழ்ச்சி செய், நேரடியாகப் புகழ்ந்து பேசு, செல்வமாகக் கொஞ்சு, (கப்.) காற்று முகமாகச் செல்.
clawedஉகிருடைய, வளைநகங்களுடைய, வளைவான இரு பிரிவுகளுள்ள.
clawlessவளைநகமற்ற.
clawbackஇச்சகம் பேசிப் பிழைப்பவர், முகமன் வல்லவர்.
dew-clawநாயின் பின்னங்காலில் உள்ள முதிர்வுறா மரபு எச்சச் சின்னமாக சிறு விரலமைப்பு.