classical
translation and definition "classical", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
classical | ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்புடைய, முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த, பண்டைய கிரேக்க இலத்தீன ஆசிரியர்களுக்குரிய, பண்டைய கிரேக்க இலத்தீன கலைக்குரிய, பண்டைய கிரேக்க இலத்தீன கலை இலக்கியங்களில் புலமை வாய்ந்த, பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களை அல்லது கலைகளை அடிப்படையாகக் கொண்ட, பண்டைய கிரேக்க ரோம ஆசிரியர்களின் நடையைப் பின்பற்றிய, தூய இன்னௌிமை நயமும் கட்டமைதியும் வாய்ந்த. |
unclassical | உயர்தனிச் செம்மொழியல்லாத, பண்டைக் கிரேக்க-லத்தீன் மொழிகளுக்கு ஒவ்வாத, இலக்கிய வடிவமைதி வலியுறுத்தாத. |
post-classical | கிரேக்க-ரோமமொழிகளின் இலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட. |
semi-classical | அரைப்பங்குபழைமையான |
ultra-classical | கடுமுனைப்பான பண்டை உயர்தனிச் செம்மொழிப் பண்புடைய. |