Sponsored Links

classic

translation and definition "classic", tamil lexicon

WordTamil Definition
classicபுகழ்சான்ற எழுத்தாளர், தலைமைசால் கலைஞர், பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர், பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர், புகழ்சான்ற ஏடு, பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர், செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர், (பெ.) முதல் தரமான, ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய, பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய, பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த, பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த, கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய, பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌிமைக் கட்டமைதி வாய்ந்த, பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய, பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.
classicsபண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கலைத் துறைகளின் தொகுதி, உயர்தனிச் செம்மொழித்துறை.
classicalஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்புடைய, முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த, பண்டைய கிரேக்க இலத்தீன ஆசிரியர்களுக்குரிய, பண்டைய கிரேக்க இலத்தீன கலைக்குரிய, பண்டைய கிரேக்க இலத்தீன கலை இலக்கியங்களில் புலமை வாய்ந்த, பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களை அல்லது கலைகளை அடிப்படையாகக் கொண்ட, பண்டைய கிரேக்க ரோம ஆசிரியர்களின் நடையைப் பின்பற்றிய, தூய இன்னௌிமை நயமும் கட்டமைதியும் வாய்ந்த.
classicismபண்டைய கிரேக்க இலத்தீன மொழிமரபு, பண்டைய கிரேக்க இலத்தீனக்கலை இலக்கிய மரபுப் பண்பு, பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறைப் புலமை, பண்டைய கிரேக்க ரோமமொழிகள் கலை கல்விமுறை ஆதரவு.
classicistபண்டைய கிரேக்க இலத்தீன நுல்களின் நடையைப் பின்பற்றுபவர், பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறையில் புலமை பெற்றவர், பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கல்வியை ஆதரிப்பவர்.