city
translation and definition "city", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
city | மாநகரம், பெரிய நகரம், முதன்மைவாய்ந்த பேரூர், உரிமைப்பட்டயம் பெற்றுருவாக்கப்பட்ட நகரம், மேல் படித்தரத்திலுள்ள நகரசபை வாய்ந்த பட்டணம், நகரத்தில் வாணிக மைய இடம், நகரின் மூலமுதல் பகுதி. |
cecity | குருடு. |
opacity | ஒளிபுகாவியல்பு |
anemia | அநீமியா |