circumstance
translation and definition "circumstance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
circumstance | சூழ்நிலை, கால இடச்சூழல், உடனிகழ்வு, தொடர்புடைய செய்தி, புறநிலைச் செய்தி, புறக்கூறு, நுணுக்க விவரம், புற ஆரவாரம், ஆசாரம், சடங்கு முறை, (வி.) சூழ்நிலையில் கொண்டுவிடு. |
circumstanced | சூழற்பட்டுள்ள, நிலைமைகளுக்குக் கட்டுப்பட்ட,சூழ்நிலைக்கு ஆளான. |
circumstances | தற்போதைய சூழ்நிலை |
circumstanceds | சூழ்நிலைமைகள். |