Sponsored Links

circular

translation and definition "circular", tamil lexicon

WordTamil Definition
circularசுற்றறிக்கை, சுற்றோலை, (பெ.) வட்டமான, வட்டத்தைச் சார்ந்த, சுற்றி வருகிற, மண்டலிக்கிற, தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான, சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற, பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.
circularlyவட்டமாக.
circularityவட்டமாக உள்ள தன்மை.
circularizeவட்டமாகச் செய், சுற்றறிக்கை அனுப்பு.
semicircularஅரைவட்டமான, அரைவட்டச் சுற்றளவுடைய.