cipher
translation and definition "cipher", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cipher | மறையீடு/சுழி/பூச்சியம்/மறை எழுத்து |
decipher | மறைகுறியெழுத்துழூலத்தின் பொருள் விளக்கம், (வினை) மறைகுறியீட்டின் குறிப்புக் கண்டுணர், மறை குறியீட்டின் குறிப்புக் கண்டு பொது எழுத்து முறைப்பட எடுத்தெழுது முறைகண்டுணர், அடையாளம் அறி, பொருள் கண்டுபிடி. |
encipher | குறிமுறையாக்கம் மறை எழுத்தாக்கம் |
ciphering | மறைகுறிப்பாக எழுதுதல். |