cinema
translation and definition "cinema", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cinema | திரைப்படக் கொட்டகை. |
cinematic | திரைப்படக் காட்சியைச் சார்ந்த, திரைப்படத் துறைக்குகந்த, திரைப்படப்பண்பு வாய்ந்த. |
cinemascope | மூவளவைக் காட்சிதரும் வளைதிரைப்படமுறைக்குரிய வாணிக உரிமைப் பெயர். |
cinema-organ | திரைப்படக் கொட்டகையின் இசைக் கருவிப்பெட்டி வகை. |
cinematograph | திரைப்படக்கருவி, திரைப்படம், (வி.) திரைக்குரிய காட்சிப்படமெடு, திரைப்படம் எடு, திரைப்படம் பயன்படுத்து. |