Word | Tamil Definition |
---|
chum | ஏடன், உழுவலன்பன், உடனுறைதோழர், ஓரறைத்துணைவர், (வி.) ஒரே அறையில் உடனுறை, தோழமை உறவாடு, உடனுறை தோழராகு, உடன்செல், உடனுறை தோழராக அமர்த்தப் பெறு. |
chump | குற்றி, தறிக்கட்டை, தறித்த இறைச்சித் துண்டு, கறிக்கண்டம், ஆட்டிறைச்சி இடுப்புக் கண்டம். |
chummy | ஏடன், உடனுறை தோழர், ஒரு சிலர் செல்லத்தக்க அடக்கமான உந்து வண்டி, பெட்டி மோட்டார்வண்டி. |
chummage | உல்னுறைவு ஏற்பாடு, மிகை உல்னுறைவுக்குரிய கட்டணம். |
catechumen | தீக்கைக்குமுன் கிறித்தவ சமயத்தின் அடிப்படை உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய. |