chronic
translation and definition "chronic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chronic | நாட்பட்ட நோயாளி, சீர்ப்பட முடியாதவர், (பெ.) நாட்பட்ட, நீடித்த, சீர்கேடுற்ற, எளிதில் உருப்பட முடியாத. |
chronical | நீண்டகால |
chronicle | குறிப்பேடு ஆண்டுக் கணிப்பு தொடர்வரலாறு செய்திப் பட்டியல் நிகழ்ச்சித் தொடர் கதை (வி.) தொடர்புபடுத்திப் பதிவு செய் காலவரன் முறையாக எழுது வரிசையாகக் கூறு |
anachronic | கால வரிசைக்கு ஒத்துவராத பழமைப்பட்டுப்போன. |