chore
translation and definition "chore", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chore | இடைக்கால வேலை, அவ்வப்போது இடையிடையே தேவைப்படும் வேலை, வீட்டுப்பெருக்கல் மெழுகல்வேலை, (வி.) நாட்கூலிக்கு வீட்டுவேலை செய், வீட்டுப்பெருக்கல் மெழுகல் வேலை செய், அவ்வப்போது தற்காலத்திய வேலை செய். |
chorea | (ல.) காக்காய் வலிப்பு வகை. |
choree | நெடில் குறிலிணைந்த ஈரசைச்சீர். |
choreic | காக்காய் வலிப்புடைய. |
isochore | சமகனவளவுக்கோடு |