Sponsored Links

choke

translation and definition "choke", tamil lexicon

WordTamil Definition
chokeமூச்சுத் தடை, திணறல், மூச்சடைப்பு ஒலி, அடைப்பு, நெரிப்பு, நீரோட்டத் தடைமுறை, மின்னொழுக்குத் தடங்கல் அமைவு, (வி.) மூச்சடைக்கச் செய், மூச்சடைக்கப் பெறு, மூச்சுத்திணற அடி, மூச்சுத்திணறல் உறு, தடைப்படுத்து, தடைப்படு, சங்கைப் பிடித்து நெரி, தொண்டை அடைத்துக்கொள், உணர்ச்சிகளுக்கு அடைப்பிடு, உள்ளடங்கிப் போ.
chokerதிணறவைப்பவர், திணறடிப்பது, அடைப்பவர், அடைப்பது, அகல் கழுத்துக்குட்டை, முறைப்பான அகல் கழுத்துப்பட்டை.
chokefulமுட்டநிரம்பிய, திணிக்கப்பட்ட.
artichokeஉண்ணத்தக்க கிழங்குகளையுடைய முள்ளியினச்செடி.
Choke upBecome tearfully emotional
Grip a handle farther from the end for better control

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
chokechokedchokedchoking