chocolate
translation and definition "chocolate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chocolate | இன்பசைப்பண்டம், கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம், நறுவிதைக்குடி தேறல் வகை, பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து, (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த, திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த. |
chocolate colour | கடுங்கபிலை நிறம் |