chloral
translation and definition "chloral", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chloral | பாசிக உலர்வெறியம், நீரகற்றப்பட்ட வெறியத்தில் பாசிகம் இயைந்து செயற்படுவதால் உண்டாகிற நிறமற்ற கூர்மணமுடைய தௌிவான நீர்மம், நச்சுத்தடை காப்பிலும்-வசியத்திலும் பயன்படுகிற நீரியல் பொருள். |
chloralism | பாசிக உலர்வெறியப் பழக்கம், பாசிக உலர்வெறியந் தரும் மயக்கக் கோளாறு. |
chloralize | பாசிக உலர்வெறியமூட்டு, பாசிக உலர்வெறிய மூலம் மயக்கமூட்டு. |
chloral hydrate | குளோரலைதரேற்று |
chloral hydrate | குளோரலைதரேற்று |