cheque
translation and definition "cheque", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cheque | காசோலை, பணமுறி, உண்டியல். |
chequer | சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் அமைப்பு, சதுரங்க ஆட்டப்பலகை, (வி.) மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டங்கள் அமை, பல் வண்ணப்படுத்து, பலவகைப்படுத்து, ஒரு சீரான தன்மையைக் குலை, குறுக்கீடு. |
chequers | பல்வண்ணக் கட்டப்படிவம், சதுரங்கப் பலகைக்குறி. |
exchequer | கருவூலம், நாட்டுரிமை நிதிச்சாலை, நாட்டரசின் வரிவருமான நிதிப்பாதுபாப்புத்துறை, தனிப்பட்டவரின் பொருட்குவை, கைவசமுள்ள நிதி, பிரிட்டனின் பழைய நிதியரங்க முறைமன்றம். |
Make out | Make a cheque payable to somebody Pretend Progress Kiss and pet Discern a small detail Be able to see or hear something Understand someone's nature or personality |