Sponsored Links

cheek

translation and definition "cheek", tamil lexicon

WordTamil Definition
cheekகன்னம், கவப்பு, (பே-வ.) துடுக்குதனம், நாணமில் நடத்தை, மட்டு மீறிய தன்னம்பிக்கை, கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால், குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார், குறட்டியின் பக்கக்கை, இயந்திரத்தின் சிறையலகு, கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம், (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
cheeksமைய அச்சு
cheeklyதுடுக்குத்தனமான, ஆவணமான.
cheek-boneகன்ன எலும்பு.
cheekinessதிண்ணக்கம், திமிர்.