Sponsored Links

chase

translation and definition "chase", tamil lexicon

WordTamil Definition
chaseபின் தொடர்கை, வேட்டை, வேட்டையாடுதல், வேட்டை விலங்கு, வேட்டையாடப்படும் விலங்கு இனம், துரத்தப்பட்ட கப்பல், ஆட்டக்களரி, பந்தய ஆட்டவெளி, வரிப்பந்தாட்டப் பந்தடி வகை, (வி.) பின்பற்றி ஓடு, பின் தொடர்ந்து செல், வேட்டையாடு, துரத்து, வெருண்டோடச் செய்.
chaserபின்தொடர்பவர், வேட்டைக்காரர், தடை தாண்டிப் பந்தயக் குதிரை, எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி, ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது, வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை, சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குடி வகை.
Go afterChase, try to get
Pay forPurchase
See offChase somebody or something away
Go to the airport, station, etc., to say goodbye to someone

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
chasechasedchasedchasing