Word | Tamil Definition |
---|
charter | பட்டயம், தனியுரிமைப் பத்திரம், நகர ஆட்சி உரிமையாவணம், சிறப்புரிமைச் சான்று, சலுகை உரிமைச் சீட்டு, சலுகை, விலக்கு, விடுபாடு, (வி.) பத்திரத்தால் நிலைபெறச் செய், ஒப்பந்தமூலம் வாடகைக்கு விடு, தனி உரிமையளி. |
chartered | பட்டயம் பெற்ற, ஆவணமுடைய, தனி உரிமை வாய்ந்த, சலுகை பெற்ற, வாடகைக்கு விடப்பட்ட. |
unchartered | பட்டயம் பெறாத, சான்றுரிமையற்ற. |
charterhouse | பழைய மடத்து மனையில் நிறுவப்பட்டுள்ள லண்டன் ஏழை விடுதியின் பெயர், லண்டன் மருத்துவ மனையின் பெயர், லண்டன் பள்ளியின் பெயர். |
charter-party | கப்பலுரிமையாளர்-வணிகர் ஆகியவரிடையே முற்றுவிக்கப் பெறும் கப்பல் வாடகை ஒப்பந்தம். |