Sponsored Links

charity

translation and definition "charity", tamil lexicon

WordTamil Definition
charityமன்பதை அன்பு, நன் மனப்பாங்கு, அன்பிணக்கம், தாராள மனப்பான்மை, ஒப்பரவு, இன்னலம், பெருந்தன்மை, விட்டுக்கொடுத்தல், அருளிரக்கம், ஈகை, அறம், அற நிலையம்.
uncharityதாராள மனப்பான்மையின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மையின்மை.
charity-boyஅறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவன்.
charity-girlஅறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவி.
charity-schoolஅறக்கொடை நிறுவனப்பள்ளி.