chapter
translation and definition "chapter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chapter | ஏட்டின் தலைப்பிரிவு, அதிகாரம், இயல், அத்தியாயம், முழுக்கூறு, பொருட் கூறு, நிகழ்ச்சிக்கூறு, சட்டப் பெரும் பிரிவு, கட்டளைக் குருக்களின் தொகுதிக்கூட்டம், துறவியர் குழுக்கூட்டம், சங்கம், கழகம், கூட்டுக்குழு, மணிப்பொறியின் ரோம எண்கள், (வி.) இயல் வகு, இயல்களாகப் பிரி, கடி, கண்டித்துத் திருத்து. |
chapter-house | கட்டளைக் குருக்கள் கூடுமிடம். |