Sponsored Links

champ

translation and definition "champ", tamil lexicon

WordTamil Definition
champநெறுநெறு எனும் ஒலி, பற்கடிப்பொலி, பல்லரைப்பு அரவம், (வி.) ஓசைப்படப் பல்லால் அரை, அதுக்கு, சப்பு, நெறுநெறு எனக்கடி.
champacசெண்பகம்
champartபகுதிவரி, விளைவின் கூறாக வரையறுக்கப்பட்ட நிலவரி முறை, பண்ணை முதல்வர் பங்கு, பகுதிவரிக்குரிய நிலமானியமுறை.
championமல்லன், பரிந்து செயலாற்றுவோன், வாகையன், வீரமுதல்வன், (பெ.) வீர ஆதரவானரான, முதன்மை சான்ற, (வி.) பரிந்து வினையாற்று, ஆதரவு அளி.
aceபகடைப்புள்ளி ஒன்று
மயிரிழை அளவு
அருந்திறல் பெற்றவர் வல்லுநர்
சிறு துகள்
வீரன்
மிகச்சிறந்த
மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய
மிக அருகிலுள்ள.