cere
translation and definition "cere", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cere | சில பறவைகளினுடைய அலகின் அடிப்பாகத்தில் காணப்படும் தோல் மூடியிராத மெழுகு போன்ற சவ்வு, (வி.) மெழுகு பூசு. |
cereal | முதிரை, தானியம், கூலம், காலைச் சிற்றுண்டிப் பணியாரம், (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய. |
cereous | மெழுகு போன்ற. |
arm | கரம் |