central
translation and definition "central", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
central | நடுவான, மையமான, மையத்திலுள்ள, மையத்தை உட்கொண்ட, மையத்தொடர்புடைய, மையத்திலிருந்து செல்கிற, தலைமையான, முதன்மையான, முக்கியமான. |
subcentral | மையத்தின் கீழுள்ள, மையத்திற்கருகிலுள்ள. |
acentric | திரிமையம் அற்றவை |
centralism | மைய அதிகார ஒருமிப்புக்கொள்கை. |