cent
translation and definition "cent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cent | நுற்றில் ஒன்று, நுற்றில் ஒரு மதிப்புள்ள நாணயம். |
cento | மூட்டுச்செய்யுள், செய்யுட்குப்பை, மேற்கோள் மணித்தொடர். |
scent | மணம், நறுமணம், வாசனை, வேட்டைநாய் வகையில் மோப்பம், கூர்ந்துணருந் திறம், (வினை.) முகர்ந்து பார், முகர்ந்தறி, மோப்பம் பிடி, மோப்பம் பிடித்துக் கண்டுபிடி, இருப்பதாக ஐயுறு, நறுமணமூட்டு, வாசனையேற்று. |
centi | சதமம் |
decent | ஏற்பபுடைய, பண்பார்ந்த, மட்டான, நடுத்தரமான, வரம்பு மீறாத. பாங்குடைய. |