celestial
translation and definition "celestial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
celestial | விண்ணவர், சீனக்காரர், (பெ.) வானத்துக்குரிய, விண்ணுலக வாசியான, விண்ணுலகம் சார்ந்த, தெய்விகன்ள, தெய்விக நலம் கொண்ட, தெய்விக அழகு வாய்ந்த. |
subcelestial | வானகத்துக்குக் கீழுள்ள. |
supercelestial | வான் கடந்த, வானத்திற்கு மேற்பட்ட, மட்டுமீறிய புனிதத்தன்மையுடைய, திப்பியங்கடந்த. |
celestial pole | விண்முனை |
celestial sphere | விண்கோளம் |