cede
translation and definition "cede", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cede | கொடு, விட்டுக்கொடு, இணங்கி ஒப்புவி, இசைவளி. |
ceder | (தாவ.) தேவதாரு வகை, செவ்வகில், (பெ.) செவ்வகிலினால் செய்யப்பட்ட. |
accede | இணங்கு ஒத்துக்கொள் பணியினை ஏற்றுக்கொள் சேர் கடைப்பிடி உடன்படு ஒப்புதல் அளி வாரிசாகப் பதவியை ஏற்றுக் கொள் இணக்கம், பதவியேற்றல் இணங்குதல் சேர்தல். |
secede | பிரிந்து செல், குழுவின் உறுப்பினர் பதவியினின்றும் முறையாக விலகிக்கொள், திருச்சபையிலிருந்து வெட்டிக்கொண்டு செல், கூட்டிலிருந்து விலகிவிடு, அரசியல் அமைப்பிலிருந்து பிரிந்துவிடு. |
seceder | பிரிந்து செல்பவர். |