cease
translation and definition "cease", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cease | முடிவு, இறுதி, (வி.) முடிவுறு, நிறுத்து, விட்டுவிடு, தவிர். |
decease | சாவு, உயிர்ப் பிரிவு, (வினை) இற, மாள்வுறு. |
deceased | அணிமையில் மாள்வுற்றவர், (பெயரடை) இறந்து போன, அணிமையில் மாள்வுற்ற. |
surcease | போக்கு முடிவு, இயக்க நிறுத்தம், (வினை.) நின்று விடு, ஓய்வுறு. |
ceaseless | இடைவிடாத, தொடர்ச்சியான. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
cease | ceased | ceased | ceasing |