caw
translation and definition "caw", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
caw | காக்கையினப் பறவைகளின் கரை குரல், (வி.) காக்கை போல் கத்து, கரை. |
macaw | பஞ்சவர்ணக்கிளி (கிளிவகை) |
cawker | குதிரை சறுக்காமலிருக்கும்பொருட்டு அதன் இலாடத்தில் அமைக்கப்பெறும் கூர்முனைப்பாகம். |
micawber | முயற்சியின்றித் தானாக நலம் வருமென்ற அவா நம்பிக்கையுடன் காலங்கழிப்பவர். |