Sponsored Links

caveat

translation and definition "caveat", tamil lexicon

WordTamil Definition
caveatஎச்சரிக்கை, முன்னறிவிப்பு, தடைக்கட்டு, (சட்.) முன்னெச்சரிப்புப் பதிவு, தற்காலத் தரப்பு நடவடிக்கை, மனுதாரருக்கு அறிவிக்காமல் மேல்நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்ற அறிவிப்பின் முறைமன்றப் பதிவு.
caveat emptor(ல.) (சட்.) 'வாங்குநர் கவனிக்க' என்ற அறிவிப்பு, சொத்து வாங்குபவர் செயலின் பொறுப்பு தனக்கின்மை அறிவிக்கும் எச்சரிக்கை.