catcher
translation and definition "catcher", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
catcher | பற்றி |
flycatcher | பறக்கும் போதே ஈக்களைப் பிடித்துத்தின்னும் பறவை வகை. |
ratcatcher | வீடுகளில் எலி பிடிப்பவர், (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு. |
cow catcher | இரயில் பாதையிலுள்ள தடைகளைத் தூக்கியெறிவதற்காகப் புகைவண்டி எஞ்சின் முன் பொருத்தப்பெற்ற உலோகத்தாலான சட்டம் மாட்டிடையன் |
rat-catcher | வீடுகளில் எலி பிடிப்பவர், (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு. |