catastrophe
translation and definition "catastrophe", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
catastrophe | தலைதடுமாற்றம், அழிவி, கேடான முடிவு, திடீரென நேரிடும் விபத்து, கவிழ்வு, நாடக முகடு, கதையின் உச்ச உணர்ச்சிநிலைக் கட்டம், (மண்.) பொருள்களின் அமைப்பைத் தலைகீழாக்கும் நிகழ்ச்சி. |
infra-red catastrophe | செந்நிறக்கீழ்ப்பெருங்கேடு |
ultra-violet catastrophe | ஊதாக்கடந்தநிறப்பெருங்கேடு |