casual
translation and definition "casual", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
casual | தற்செயல் வருகையாளர், இடைவரைவாளர், நாட் கூலியாள், ஒரோவொரு சமயம் உதவி நாடும் பஞ்சை, (பெ.) தற்செயல் வருகையான, இடைவரைவான, திட்டமிடப்படாத, காலத்திற்பட்ட, காலப்போக்கிலேற்பட்ட, கைப்போக்கான, முயற்சியற்ற, முறைமைப்படாத. |
casuals | தட்டையான சறுக்குப் புதைமிதி. |
casually | தற்செயலாக, எதிர்பாராமல், போகும்போக்கிலே, இடையே. |
Toy at | Pretend to think about or think about in a casual way |
Run in | Arrest, take to police station for questioning Drive a new car carefully in order not to damage the engine Pay a casual visit Insert |