cashew
translation and definition "cashew", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cashew | முந்திரிமரம்,முந்திரி |
cashew-nut | முந்திரிக்கொட்டை, அண்டிக்கொட்டை, கொல்லாமாங்கொட்டை. |
cashew-apple | முந்திரிப்பழம், கொல்லாமாம்பழம், முந்திரி மரத்தில் பழமாகக் கருதப்படும் சதைப்பற்றுமிக்க விதைக்காம்பு. |