cartel
translation and definition "cartel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cartel | மற்போருக்கு அறைகூவற்சீட்டு, சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல், போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை, எழுதப்பட்டுள்ள அட்டை, அரசியல் கூட்டு நிலை, அரசியல் கட்சிகளின் கூட்டணி, போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு, போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல், போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி. |
cartelize | பொதுப்பணிக்காக வணிக நிலையங்களின் கூட்டணி உண்டுபண்ணு, வணிகநிலையக் கூட்டணியின் ஆட்சிக்குட்படுத்து, வணிகநிலையக் கூட்டணியாக அமை. |