carpet-bag
translation and definition "carpet-bag", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
carpet-bag | பயணப்பை, முன்பு சமுக்காளத்துணியினால் செய்யப்பட்ட வழிப்போக்கர் பை. |
carpet-bagger | பையோடு பயணம் செய்பவர், தமது உடைமைகளை எல்லாம் பயணப்பையில் வைத்திருப்பவர், அரசியல் நோக்கத்துடன் அயலிடத்திற்கு வருபவர், தேர்தல் நாடும் அயலிட அரசியல் வாதி. |