Sponsored Links

carpet

translation and definition "carpet", tamil lexicon

WordTamil Definition
carpetவிரிப்பு, கம்பளம், சமுக்காளம், மேசை விரிப்பு, புல் பரப்பு, மலர்ப்படுக்கை, (வி.) கம்பளம் விரி, மூடிப்பரப்பு, கவிந்துமூடு, கண்டிக்க வரவழை, கண்டி.
carpetingகம்பள முதற் பொருள், கம்பளத்தொகுதி.
carpet-bagபயணப்பை, முன்பு சமுக்காளத்துணியினால் செய்யப்பட்ட வழிப்போக்கர் பை.
carpet-bedசிறு செடிகள் பல உருவங்களில் கத்தரித்து அமைக்கப் பெற்றுள்ள தோட்டப் பாத்தி.
carpet-rodபடிக்கட்டுக்கழி, படிக்கட்டுச் சமுக்காளம் இடம் பெயராமல் செய்வதற்கான பற்றுக்கம்பி.