caress
translation and definition "caress", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
caress | தைவரல், வருடுதல், அன்பாகத்தடவிக் கொடுத்தல், முத்தம் கொடுத்தல், புகழ்தல், (வி.) அன்பாகத்தடவிக் கொடு, வருடு, கொஞ்சு, சீராட்டு, புகழைச்சொல், பாராட்டு. |
caressing | சீராட்டுதல், (பெ.) அன்பாய்த் தட்டிக்கொடுக்கிற. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
caress | caressed | caressed | caressing |