carburettor
translation and definition "carburettor", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
carburettor | காபன்சேர்கருவி |
carburettor | காற்றுக்கலக்கி - எரியறைக்குள் உள்ளிழு வெற்றிடத்தால் (intake vacuum) எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு |
carburetter, carburettor | உள்வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்க செய்யும் அமைவு. |