Sponsored Links

caravan

translation and definition "caravan", tamil lexicon

WordTamil Definition
caravanசாத்து, பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம், திருத்தல வழிபாட்டுக்குழு, மூடப்பட்டுள்ள வண்டி, கூண்டு வண்டி, சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை, துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை, (வி.) கூட்டமாகப் பயணம் செய்.
caravaneerபயணம் செய்யும் வணிகர் கூட்டத்தலைவர்.
caravan routeசாத்து வழி, ஒட்டகவழி
caravansary, caravansera, caravanseraiவணிகர் கூட்டம் தங்கும் வழிமனை, சத்திரம்.