capital
translation and definition "capital", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
capital | மூலதனம் |
capitally | முக்கியமாக, சிறப்பாக, முதல்தரமாக, உயிர்த்தண்டனைத் தீர்ப்பாக. |
capitalism | நிலைமுதலுடைமை, முதலாண்மை, முதலீட்டாட்சி, முதலீட்டாட்சிச்சூழல், முதலாளித்துவம், தனியுடைமை, முதலாளித்துவ ஆதிக்கம். |
capitalist | முதலாளி, முதலீட்டின் மூலம் ஆதாயமும் ஆற்றலும் பெறுபவர், (பெ.) முதலாளிக்குரிய, முதலாளித்துவஞ்சார்ந்த. |