canvas
translation and definition "canvas", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
canvas | வரைதிரை |
canvass | நுண்ணாய்வு, தேர்தலாதரவு நாட்டம், ஆதரவுக் கோரிக்கை, (வி.) வாக்குரிமை ஆதரவு நாடு, ஆதரவு கோரிச் செல், வாணிகத் தொடர்பு வேண்டு, வாடிக்கை திரட்டு, பங்குகள் பெறும்படி தூண்டு, ஆதரவாளர் உளப்பாங்கு ஆராய், சுண்டிப்பார், குலுக்கிப்பார். |
canvasser | வாக்குரிமை வேண்டுபவர், நுணுகி ஆராய்பவர். |
canvas-back | முதுகுப்புறம் சாம்பல் வண்ணமும் கோணலான கொடுகளுமுடைய தென் அமெரிக்க வாத்து வகை. |