cant
translation and definition "cant", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cant | சரிவு |
scant | மிகக்குறைவான, போதாத, தாராளமற்ற, கைக்கடிப்பான, குறைபாடுடைய, (வினை.) கஞ்சத்தனம் பண்ணு, வேண்டாவெறுப்புடன் கொடு. |
canto | காவியப் பெரும்பிரிவு, காண்டம், (இசை.) இன்னிசையை ஏந்திச் செல்லும் பகுதி. |
secant | வெட்டுக்கோடு, ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு, குறுக்கை, வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம், செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம், (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற. |