canonical
translation and definition "canonical", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
canonical | கட்டளைமுறைக்குரிய |
canonicals | திருச்சபைக் கட்டளைப்படி அமைந்த அலுவல்முறை உடைகள். |
canonical moment | கட்டளைமுறைத்திருப்புதிறன் |
canonic, canonical | கட்டளை முறையான, விதிமுறை தழுவிய, ஒழுங்கு முறைப்பட்ட, திருச்சபை மரபு வழுவாத. |
canonical ensemble | கட்டளைத்திரட்டு |