Sponsored Links

canon

translation and definition "canon", tamil lexicon

WordTamil Definition
canonகட்டளை, பொது ஒழுங்கு, சட்டம், விதி, சூத்திரம், கட்டளை ஏடு, கட்டளை மறை ஏடு, திருமுறை, திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு, ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு, மணியின் கொளுவி, ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி, முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு, புனிதர் பெயர்ப்பட்டியல், அருணெறி அடியார் பெயர்த் தொகுதி, பெரிய அச்சுருப்படிவ வகை.
canonryகட்டடிளச் சமயக் குழுவினர் மானியம்.
canonessவிதிமுறைக்கு உட்பட்டு வாழும் சமயப் பெண் துறவிக் குழுவின் உறுப்பினர், கிறித்தவத் தலைமைக்கோயிலினின்றும் ஊதியம் பெற்று உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள மாது.
canonistதிருச்சபைக் கட்டளை முறைகளில் தேர்ந்தவர், விதிமுறை அறிஞர்.
canonizeதூய்மையர் வரிசையிற் சேர்ர, திருமுறைப்படுத்து, கட்டளைப்படுத்து, விதிமுறையானதென்று ஒப்புதல் தெரிவி.