candle
translation and definition "candle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
candle | மெழுகுத் திரி, கொழு விளக்கு, ஒளியுடைய பொருள், ஆவி அரப்பின் பீற்றணல், ஒளிச் செறிவலகுக்கூறு, (வி.) முட்டை முதலிய பொருள்களை விளக்கொளியின் எதிரே காட்டி ஆய்ந்துபார். |
candlemas | கத்தோலிக்கர் திருவிளக்குத் திருநாள், பிப்ரவரி 2-ஆம் நாள். |
candle-end | எரிந்து தேய்ந்துபோன மெழுகுதிரி அடிக்கட்டை. |
candle-nut | பசிபிக் தீவுகளிலுள்ள நெய்ப்புடைக் கொட்டை வகை. |
Blow out | Extinguish candles, matches, etc. Defeat decisively |