Sponsored Links

canary

translation and definition "canary", tamil lexicon

WordTamil Definition
canaryஇனிப்புடைய இளந் தேயல் வகை, மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை, கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை, தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை, (பெ.) கானரித் தீவுகளுக்குரிய, பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள, (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு, இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.
canary-seedபாடும் புள்ளின் உணவாகப் பயன்படும் புல்விதை.
canary-creeperகேடய வடிவான இலைகளையும் மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட கொடி வகை.