camp
translation and definition "camp", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
camp | முகாம் |
scamp | கயவன், போக்கிரி, செல்லப்பெயர் வகை. |
campus | கல்லுரியைச் சுற்றியுள்ள நிலம், பள்ளிக்கூடத்தைச் சுற்றியுள்ள மனை. |
decamp | திருட்டுத்தனமாகச் சென்றுவிடு, திடீரென்று ஓடிவிடு, தங்கல் கலைத்து விடு கூட்டுக் கலைந்து செல். |
scamper | விரைகுதியோட்டம், எழுச்சிமிக்க பாய்ச்சல், இன்பக் குதிரைச்சவாரி, விரைவிப்பயணம், வேக வாசிப்பு, (வினை.) விலங்கு வகையில் கலசலாகஓடு, குழந்தைவகையில் எழுச்சியுடன் குதித்தோடு, குதியாட்டமிட்டுச் செல். |